img 20250826 wa0014

Double Quiz – 521 / Tamil Bible Quiz/ Twin Quiz / Bible Quiz and Answer for adults

ஆண்டவருடைய கிருபையும் சமாதானமும் உங்கள் மத்தியில் அதிகமாய் பெருகுவதாக!! நாம் பரிசுத்த வேதாகமத்தை வாசித்து அதில் தேர்ச்சி பெறவும் முதிர்ச்சி அடைவதும் மிகவும் அவசியமாகும். அதற்காக உங்களை உற்சாகப்படுத்துவதும் ஊக்கப்படுத்துவதுமே இந்த வேத வினாக்களின் முக்கியத்துவம் ஆகும். ஆகவே வேதாகமத்தை படித்து நீங்களாகவே பதிலளிக்க முயற்சியுங்கள். இதனை மற்றவர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள். உங்களது சொந்த சமுக ஊடகங்களில் இதனை பகிர்ந்து கொள்ளுங்கள்.

தங்களது எதிரியை மேற்கொண்டமைக்காக இஸ்ரவேலின் இராஜாவுக்கு பொன் வெள்ளி பரிசளித்த இராஜா யார்?

தனது எதிரியை மேற்கொள்ள எதிர் நாட்டு இராஜாவிற்கு பொன் வெள்ளி பரிசளித்த இஸ்ரேலின் இராஜா யார்?

2 thoughts on “Double Quiz – 521 / Tamil Bible Quiz/ Twin Quiz / Bible Quiz and Answer for adults”

  1. Justina Muraleetharan

    ஆமாத்தின் இராஜாவாகிய தோயூ
    1 நாளாகமம் 18:9,10
    ஆகாஸ்
    2 இராஜாக்கள் 16:8,9

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *