20250820 070708

Double Quiz – 570 | Tamil Bible Quiz| Daily quiz| Twin Quiz | தமிழ் வேதாகம வினா விடை

ஆண்டவருடைய கிருபையும் சமாதானமும் உங்கள் மத்தியில் அதிகமாய் பெருகுவதாக!! நாம் பரிசுத்த வேதாகமத்தை வாசித்து அதில் தேர்ச்சி பெறவும் முதிர்ச்சி அடைவதும் மிகவும் அவசியமாகும். அதற்காக உங்களை உற்சாகப்படுத்துவதும் ஊக்கப்படுத்துவதுமே இந்த வேத வினாக்களின் முக்கியத்துவம் ஆகும். ஆகவே வேதாகமத்தை படித்து நீங்களாகவே பதிலளிக்க முயற்சியுங்கள். இதனை மற்றவர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள். உங்களது சொந்த சமுக ஊடகங்களில் இதனை பகிர்ந்து கொள்ளுங்கள்.

யுத்தம் செய்யாமல் திருப்பி அனுப்பப்பட்டவர்களால் அனுப்பியவர்களின் உறவுகள் உடைமைகள் கொள்ளை அடித்தது எங்கே நடைபெற்றது?

யுத்தம் செய்யாமல் திருப்பி அனுப்பப்பட்டவர்களின் உறவுகள், உடைமைகள் கொள்ளை போனது எங்கே நடைபெற்றது?

2 thoughts on “Double Quiz – 570 | Tamil Bible Quiz| Daily quiz| Twin Quiz | தமிழ் வேதாகம வினா விடை”

  1. 1) 2 Chronicles 25.10-13

    2) 1 Samuel 30.1,2

    1. சமாரியா – பெத்தொரோன்
    2 நாளா 25.10-13

    2. சிக்லாக்கில்
    1 சாமுவேல் 30.1,2

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *