கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக!!
ஆண்டவருடைய கிருபையும் சமாதானமும் உங்கள் மத்தியில் அதிகமாய் பெருகுவதாக!! நாம் பரிசுத்த வேதாகமத்தை வாசித்து அதில் தேர்ச்சி பெறவும் முதிர்ச்சி அடைவதும் மிகவும் அவசியமாகும். அதற்காக உங்களை உற்சாகப்படுத்துவதும் ஊக்கப்படுத்துவதுமே இந்த வேத வினாக்களின் முக்கியத்துவம் ஆகும். ஆகவே வேதாகமத்தை படித்து நீங்களாகவே பதிலளிக்க முயற்சியுங்கள். இதனை மற்றவர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள். உங்களது சொந்த சமுக ஊடகங்களில் இதனை பகிர்ந்து கொள்ளுங்கள்.
ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக!!!
இன்றைய வினா
பழுத்த பழ குலைகளை தன் சொப்பனத்தில் கண்டவன் யார்?
பழுத்த பழ கூடையை தன் தரிசனத்தில் கண்டவன் யார்?
Recent Double Quiz
- Double Quiz – 650| Tamil Bible Quiz question and Answer for adults| தமிழ் வேதாகம வினா விடை|
- Double Quiz – 649| Tamil Bible Quiz question and Answer for adults| தமிழ் வேதாகம வினா விடை|
- Double Quiz – 648| Tamil Bible Quiz question and Answer for adults| தமிழ் வேதாகம வினா விடை|
- Double Quiz – 647| Tamil Bible Quiz question and Answer for adults| தமிழ் வேதாகம வினா விடை|
- Double Quiz – 646| Tamil Bible Quiz question and Answer for adults| தமிழ் வேதாகம வினா விடை|
Categories
- Bible Quiz
- Books
- Cross word
- Devotion
- Disciple
- English
- English Message
- Example Quiz
- Hindi Bible Message
- Malayalam Christian message
- Maths Quiz
- Message
- Message Notes
- More Quiz
- Riddles
- Songs noes
- Special Quiz
- Story
- Uncategorized
Latest Post
- Double Quiz – 650| Tamil Bible Quiz question and Answer for adults| தமிழ் வேதாகம வினா விடை|
- Double Quiz – 649| Tamil Bible Quiz question and Answer for adults| தமிழ் வேதாகம வினா விடை|
- Double Quiz – 648| Tamil Bible Quiz question and Answer for adults| தமிழ் வேதாகம வினா விடை|
- வேத எண் வினா – 116 | maths quiz| Tamil Bible Quiz| கணித வினா | Tamil Bible maths quiz and Answer
- Double Quiz – 647| Tamil Bible Quiz question and Answer for adults| தமிழ் வேதாகம வினா விடை|
- Double Quiz – 646| Tamil Bible Quiz question and Answer for adults| தமிழ் வேதாகம வினா விடை|
- Double Quiz – 645| Tamil Bible Quiz question and Answer for adults| தமிழ் வேதாகம வினா விடை|
- Double Quiz – 644| Tamil Bible Quiz question and Answer for adults| தமிழ் வேதாகம வினா விடை|
- Timing Quiz – 27 | Exodus 17 | Quiz from exodus| யாத்திராகமம் 17 | Exodus Bible Quiz| Christian Bible Quiz
- One Different – 202 | find the odd one out | Tamil Bible Quiz| ஒன்று வித்தியாசம் | Find the Different


பான பத்திரக்காரின் தலைவன்
அப்பொழுது பானபத்திரக்காரரின் தலைவன் யோசேப்பை நோக்கி: என் சொப்பனத்திலே ஒரு திராட்சச்செடி எனக்கு முன்பாக இருக்கக்கண்டேன்.
ஆதியாகமம் 40:9
அந்தத் திராட்சச்செடியிலே மூன்று கொடிகள் இருந்தது. அது துளிர்க்கிறதாயிருந்தது. அதில் பூக்கள் மலர்ந்திருந்தது. அதின் குலைகள் பழுத்த பழங்களாயிருந்தது.
ஆதியாகமம் 40:10
ஆமோஸ்
கர்த்தராகிய ஆண்டவர் எனக்குக் காண்பித்ததாவது: இதோ, பழுத்த பழங்களுள்ள ஒரு கூடை இருந்தது.
ஆமோசே, நீ என்னத்தைக் காண்கிறாய் என்று கேட்டார்? பழுத்த பழங்களுள்ள ஒரு கூடையைக் காண்கிறேன் என்றேன். அப்பொழுது கர்த்தர் என்னை நோக்கி: என் ஜனமாகிய இஸ்ரவேலுக்கு முடிவுகாலம் வந்தது; இனி அவர்களை மன்னிக்கமாட்டேன்
ஆமோஸ் 8.1,2
பானபாத்திரக்காரன்
ஆமோஸ்
பானபாத்திரக்காரரின் தலைவன்
ஆதியாகமம் 40:9,10
ஆமோஸ்
ஆமோஸ் 8:2
சுயம்பாகி
ஆமோஸ்
1. Chief Butler – Genesis 40 : 9-10
2. Amos – Amos 8: 1-2