20250820 070708

Double Quiz – 593 | Tamil Bible Quiz with answers| தமிழ் வேதாகம வினா விடை| Twin Quiz

ஆண்டவருடைய கிருபையும் சமாதானமும் உங்கள் மத்தியில் அதிகமாய் பெருகுவதாக!! நாம் பரிசுத்த வேதாகமத்தை வாசித்து அதில் தேர்ச்சி பெறவும் முதிர்ச்சி அடைவதும் மிகவும் அவசியமாகும். அதற்காக உங்களை உற்சாகப்படுத்துவதும் ஊக்கப்படுத்துவதுமே இந்த வேத வினாக்களின் முக்கியத்துவம் ஆகும். ஆகவே வேதாகமத்தை படித்து நீங்களாகவே பதிலளிக்க முயற்சியுங்கள். இதனை மற்றவர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள். உங்களது சொந்த சமுக ஊடகங்களில் இதனை பகிர்ந்து கொள்ளுங்கள்.

ஊழியர்களது வாக்குவாதத்தால் பிரிந்த உறவுகள் யார் ?

உறவுகளின் வாக்குவாதத்தால் பிரிந்த ஊழியர்கள் யார்?

3 thoughts on “Double Quiz – 593 | Tamil Bible Quiz with answers| தமிழ் வேதாகம வினா விடை| Twin Quiz”

  1. 1. Abraham and Lot – Genesis 13

    2. Paul and Barnabas- Acts 15 : 36-40
    They had argument because of Mark (Barnabas and Mark are relative – Colossians 4:10)

  2. Justina Muraleetharan

    ஆபிரகாம், லோத்து
    ஆதியாகமம்13:7-11
    யாக்கோபு, லாபானின் ஊழியர்கள்
    ஆதியாகமம் 31:36,51,52

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *