img 20250818 wa0000

Double Quiz – 606 | Tamil Bible Quiz question and Answer for adults| தமிழ் வேதாகம வினா விடை

ஆண்டவருடைய கிருபையும் சமாதானமும் உங்கள் மத்தியில் அதிகமாய் பெருகுவதாக!! நாம் பரிசுத்த வேதாகமத்தை வாசித்து அதில் தேர்ச்சி பெறவும் முதிர்ச்சி அடைவதும் மிகவும் அவசியமாகும். அதற்காக உங்களை உற்சாகப்படுத்துவதும் ஊக்கப்படுத்துவதுமே இந்த வேத வினாக்களின் முக்கியத்துவம் ஆகும். ஆகவே வேதாகமத்தை படித்து நீங்களாகவே பதிலளிக்க முயற்சியுங்கள். இதனை மற்றவர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள். உங்களது சொந்த சமுக ஊடகங்களில் இதனை பகிர்ந்து கொள்ளுங்கள்.

பழைய ஏற்பாட்டில் ஒருவரிடம் ஒரே வினாக்கள் மூன்றினை கேட்டது யார்?

புதிய ஏற்பாட்டில் ஒருவரிடம் ஒரே வினாக்கள் மூன்றினை கேட்டது யார்?

4 thoughts on “Double Quiz – 606 | Tamil Bible Quiz question and Answer for adults| தமிழ் வேதாகம வினா விடை”

  1. Justina Muraleetharan

    தெலீலாள்
    நியாயாதிபதிகள் 16:6-13
    இயேசு
    யோவான் 21:15-17

  2. மூன்றாந்தரம் அவர் அவனை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ என்னை நேசிக்கிறாயா என்று அவர் மூன்றாந்தரம் தன்னைக் கேட்டபடியினாலே, பேதுரு துக்கப்பட்டு: ஆண்டவரே, நீர் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறீர், நான் உம்மை நேசிக்கிறேன் என்பதையும் நீர் அறிவீர் என்றான். இயேசு: என் ஆடுகளை மேய்ப்பாயாக என்றார்.
    யோவான் 21:17

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *