கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக!!
ஆண்டவருடைய கிருபையும் சமாதானமும் உங்கள் மத்தியில் அதிகமாய் பெருகுவதாக!! நாம் பரிசுத்த வேதாகமத்தை வாசித்து அதில் தேர்ச்சி பெறவும் முதிர்ச்சி அடைவதும் மிகவும் அவசியமாகும். அதற்காக உங்களை உற்சாகப்படுத்துவதும் ஊக்கப்படுத்துவதுமே இந்த வேத வினாக்களின் முக்கியத்துவம் ஆகும். ஆகவே வேதாகமத்தை படித்து நீங்களாகவே பதிலளிக்க முயற்சியுங்கள். இதனை மற்றவர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள். உங்களது சொந்த சமுக ஊடகங்களில் இதனை பகிர்ந்து கொள்ளுங்கள்.
ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக!!!
ரெபேக்காளின் தாதி தெபோராள் ஈசாக்கின் திருமணம் அன்றே தாதியாக இணைந்து கொண்டாள் என்று வைத்து கொள்வோம். யாக்கோபு லாபானிடம் இருந்து புறப்பட்டு சுமார் பத்து ஆண்டுகளின் பின்னர் தெபோராள் (ஆதி 35:8) இறந்தாள் என்றும் வைத்து கொள்வோம். தெபோராள் எத்தனை ஆண்டுகள் தாதியாக பணி செய்துள்ளாள்?
Recent Maths Quiz
- வேத எண் வினா – 116 | maths quiz| Tamil Bible Quiz| கணித வினா | Tamil Bible maths quiz and Answer
- வேத எண் வினா – 114 | maths quiz| Tamil Bible Quiz| கணித வினா | Tamil Bible maths quiz and Answer
- வேத எண் வினா – 113 | Bible Maths Quiz| Tamil Bible Quiz with answers for youth
- வேத எண் வினா – 112 | Bible Maths Quiz| Tamil Bible Quiz with answers for youth
- வேத எண் வினா – 111 | Bible Maths Quiz| Tamil Bible Quiz with Answer
Categories
- Bible Quiz
- Books
- Cross word
- Devotion
- Disciple
- English
- English Message
- Example Quiz
- Hindi Bible Message
- Malayalam Christian message
- Maths Quiz
- Message
- Message Notes
- More Quiz
- Riddles
- Songs noes
- Special Quiz
- Story
- Uncategorized
latest Post
- Double Quiz – 650| Tamil Bible Quiz question and Answer for adults| தமிழ் வேதாகம வினா விடை|
- Double Quiz – 649| Tamil Bible Quiz question and Answer for adults| தமிழ் வேதாகம வினா விடை|
- Double Quiz – 648| Tamil Bible Quiz question and Answer for adults| தமிழ் வேதாகம வினா விடை|
- வேத எண் வினா – 116 | maths quiz| Tamil Bible Quiz| கணித வினா | Tamil Bible maths quiz and Answer
- Double Quiz – 647| Tamil Bible Quiz question and Answer for adults| தமிழ் வேதாகம வினா விடை|


Genesis 27:1-43 -Deborah joins as nurse at Isaac & Rebekah’s marriage – 0 years
Genesis 25:10 – Isaac’s age at marriage – 40 years
Genesis 25 :26 – Birth of Jacob (20 years after marriage) – 20 years
Genesis 27 : 1-43 – Jacob lives before going to Laban – approximately 77 – 80 years
Genesis 31 : 38-41 – Jacob serves Laban – 20 years
Genesis 31 : 17 -18 – Jacob departed from Laban – 97 (77+20) years
Genesis 35:38 -Deborah dies about 10 years (app) after Jacob’s return
From Isaac’s marriage to Jacob leaving Laban – 117 years
From Isaac’s marriage to Jacob leaving Laban – 10 years
Total years served – 127 years
யோசேப்பு பிறந்த போது யாக்கோபின் வயது
ஆதி- 47;9 – 130
அந்த வேளை யோசேப்பின் வயது – 39
130-39 =91
யோசேப்பு பிறந்த ஆண்டில் லாபான் வீட்டில் இருந்து யாக்கோபு புறப்படுகிறார். அவர் இருபது ஆண்டு காலம் அங்கிருந்தார்
ஆதி 31:41
லாபான் வீட்டில் இருந்து புறப்பட்டு 10 ஆண்டுகளின் பின்னர் தெபோராள் மரிக்கிறாள்
91+10 =101
ஈசாக்கு திருமணம் செய்த அன்று தாதியாக தெபோராள் இணைந்தாலும் இருபது ஆண்டுகளுக்கு பின்னரே யாக்கோபு பிறக்கிறார்
101 + 20 =121
குறிப்பு – இங்கு யோசேப்பு பிறந்த ஆண்டில் யாக்கோபு புறப்பட்டதற்கான ஆதாரம் இல்லாத படியால் ஓர் சில ஆண்டுகள் கூடலாம் , குறையலாம்.