கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக!!
ஆண்டவருடைய கிருபையும் சமாதானமும் உங்கள் மத்தியில் அதிகமாய் பெருகுவதாக!! நாம் பரிசுத்த வேதாகமத்தை வாசித்து அதில் தேர்ச்சி பெறவும் முதிர்ச்சி அடைவதும் மிகவும் அவசியமாகும். அதற்காக உங்களை உற்சாகப்படுத்துவதும் ஊக்கப்படுத்துவதுமே இந்த வேத வினாக்களின் முக்கியத்துவம் ஆகும். ஆகவே வேதாகமத்தை படித்து நீங்களாகவே பதிலளிக்க முயற்சியுங்கள். இதனை மற்றவர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள். உங்களது சொந்த சமுக ஊடகங்களில் இதனை பகிர்ந்து கொள்ளுங்கள்.
ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக!!!
| 1 | 2 | 3 | |
| 🍓 | 4 | ||
| 5 | 6 | 🍓 | |
| 7 |
இடமிருந்து வலம்
1 இந்த பெயரில் இஸ்ரேலிலும் யூதாவிலும் ராஜாக்கள் இருந்தனர்
4 எக்லோன் குளிர்ச்சியான ———- வீட்டில் கொல்லப்பட்டான் ( திரும்பியுள்ளது)
5 ரூபன் கோத்திரத்து பிரபுவாகிய இவன் அசீரியா ராஜாவால் சிறைபிடிக்கப்பட்டான் ( திரும்பியுள்ளது)
7; பிரசித்தமான நியாயாதிபதிகளில் ஒருவன் [ குழம்பியுள்ளது]
மேலிருந்து கீழ்
1 தனது அத்தையை திருமணம் செய்த ஒருவர்
2 சிம்சோன் மாவரைத்த இடம்
3 உம்முடைய —————– நான் போய் இந்த பெலிஸ்தனோடே யுத்தம் பண்ணுவேன் (( குழம்பியுள்ளது))
6. தாவீதின் யுத்த வீரர் இருநூறு பேர் இந்த ஆற்றை கடக்க மாட்டாமல் நின்று போனார்கள் (( கடைசி எழுத்து விடுபட்டுள்ளது))
Recent Crossword.
- குறுக்கெழுத்து போட்டி – 11 | Crossword| Tamil bible Quiz| puzzles| bible games
- குறுக்கெழுத்து போட்டி – 10 | Crossword| Tamil bible Cross word | puzzles| தமிழ் வேதாகம வினா விடை
- குறுக்கெழுத்து போட்டி -9 | Crossword| Tamil Bible Crossword| bible Quiz with answers for youth
- குறுக்கெழுத்து போட்டி – 8 | Crossword| Tamil Bible Crossword puzzle Quiz| Bible Quiz for adults
- குறுக்கெழுத்து போட்டி – 7 / Crossword/ Tamil Bible Crossword puzzle Games for adults/ Bible Quiz
Categories
- Bible Quiz
- Books
- Cross word
- Devotion
- Disciple
- English
- English Message
- Example Quiz
- Hindi Bible Message
- Malayalam Christian message
- Maths Quiz
- Message
- Message Notes
- More Quiz
- Riddles
- Songs noes
- Special Quiz
- Story
- Uncategorized
Latest Post
- குறுக்கெழுத்து போட்டி – 11 | Crossword| Tamil bible Quiz| puzzles| bible games
- Double Quiz – 623 | Twin Quiz| Quizzes| Bible Quiz| தமிழ் வேதாகம வினா விடை| இரட்டை கேள்வி
- Timing Quiz- 25 | Exodus 15 |Tamil Bible Quiz| Exodus Bible Quiz| யாத்திராகமம் 15 | வினாடி வினா
- Double Quiz – 622 | Tamil Bible Quiz question and Answer for adults| தமிழ் வேதாகம வினா விடை
- Timing Quiz – 24 | Exodus 14 | Quiz from exodus| யாத்திராகமம் 14| Exodus Bible Quiz தமிழ் வேதாகம வினா
- Double Quiz – 621 | Twin Quiz | Tamil bible Quiz with answers for youth| இரட்டை கேள்வி | தமிழ் வேதாகம வினா
- Timing Quiz – 23 | Exodus 13 | Tamil Bible Quiz| Exodus Bible Quiz| Tamil Bible Quiz| தமிழ் வேதாகம வினா விடை
- Double Quiz – 620 | Twin Quiz| Bible Quiz competition – 2026 | Bible Games| Tamil Bible Quiz
- Timing Quiz -22 | Exodus 12 | தமிழ் வேதாகம வினா விடை| யாத்திராகமம் | Exodus Bible Quiz| Tamil bible Quiz
- Double Quiz – 619 | இரட்டை கேள்வி| தமிழ் வேதாகம வினா| Tamil Bible Quiz with answers


அ. க. சி. யா
ம். X. றை. அ
ரா பே. X. டி
ம். சோ. சி. ன்
1. அகசியா
4. அறை
5. பேரா
7. சிம்சோன்
1. அம்ராம்
2. சிறை
3. அடியான்
6.பேசோர்
1 .அகசியா
4 .அறை
5 .பேரா
7 .சிம்சோன்
1 .அம்ராம்
2 .சிறை
3 .அடியான்
6 .பேசோர்
அ. க. சி யா
.ம் X. றை அ
ரா பே X. டி
ம் சோ சி ன்
1.அகசியா
4 .அறை
5 .பேரா
7 .சிம்சோன்
1 .அம்ராம்
2 .சிறை
3 .அடியான்
6 .பேசோர்