கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக!!
ஆண்டவருடைய கிருபையும் சமாதானமும் உங்கள் மத்தியில் அதிகமாய் பெருகுவதாக!! நாம் பரிசுத்த வேதாகமத்தை வாசித்து அதில் தேர்ச்சி பெறவும் முதிர்ச்சி அடைவதும் மிகவும் அவசியமாகும். அதற்காக உங்களை உற்சாகப்படுத்துவதும் ஊக்கப்படுத்துவதுமே இந்த வேத வினாக்களின் முக்கியத்துவம் ஆகும். ஆகவே வேதாகமத்தை படித்து நீங்களாகவே பதிலளிக்க முயற்சியுங்கள். இதனை மற்றவர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள். உங்களது சொந்த சமுக ஊடகங்களில் இதனை பகிர்ந்து கொள்ளுங்கள்.
ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக!!!
Categories
- Bible Quiz
- Books
- Cross word
- Devotion
- Disciple
- English
- English Message
- Example Quiz
- Hindi Bible Message
- Malayalam Christian message
- Maths Quiz
- Message
- Message Notes
- More Quiz
- Riddles
- Songs noes
- Special Quiz
- Story
- Uncategorized
ஒன்று வித்தியாசம் – 202
🔴 நித்திரைப்பிரியன்
🟢 வாதுப்பிரியன்
🟡 சிற்றின்பபிரியன்
🔵 போஜனப்பிரியன்
Recent One Different Quiz
- One Different – 211 | find the odd one out | Tamil Bible Quiz| ஒன்று வித்தியாசம் | Find the Different
- One Different – 210 | find the odd one out | Tamil Bible Quiz| ஒன்று வித்தியாசம் | Find the Different
- One Different – 209 | find the odd one out | Tamil Bible Quiz| ஒன்று வித்தியாசம் | Find the Different
- One Different – 208 | find the odd one out | Tamil Bible Quiz| ஒன்று வித்தியாசம் | Find the Different
- One Different – 207 | find the odd one out | Tamil Bible Quiz| ஒன்று வித்தியாசம் | Find the Different
Latest Post
- Double Quiz – 665 / Tamil Bible quiz questions and answers for adults| தமிழ் வேதாகம வினா விடை
- Double Quiz – 664 / Tamil Bible quiz questions and answers for adults| தமிழ் வேதாகம வினா விடை
- Double Quiz – 663 / Tamil Bible quiz questions and answers for adults| தமிழ் வேதாகம வினா விடை
- Double Quiz – 662 / Tamil Bible quiz questions and answers for adults| தமிழ் வேதாகம வினா விடை
- Double Quiz – 661 / Tamil Bible quiz questions and answers for adults| தமிழ் வேதாகம வினா விடை
- Double Quiz – 660 / Tamil Bible quiz questions and answers for adults| தமிழ் வேதாகம வினா விடை
- Double Quiz – 659| Tamil Bible Quiz question and Answer for adults| தமிழ் வேதாகம வினா விடை|
- Double Quiz – 637| Tamil Bible Quiz question and Answer for adults| தமிழ் வேதாகம வினா விடை|
- One Different – 211 | find the odd one out | Tamil Bible Quiz| ஒன்று வித்தியாசம் | Find the Different
- Double Quiz – 636| Tamil Bible Quiz question and Answer for adults| தமிழ் வேதாகம வினா விடை|


சிற்றின்பப்பிரியன் – Proverbs 21 : 17
போஜனப்பிரியன் – Proverbs 23 : 21
நித்திரைப்பிரியன் – Proverbs 20 : 13
These three brings poverty and physical cravings
வாதுப்பிரியன் – Proverbs 17 : 19
Bible condemns strife and it’s a sin
வாதுப்பிரியன்
மற்ற மூன்றும் தரித்திரம் அடைவதைப்பற்றி கூறப்பட்டுள்ளது.ஆனால் இது
சண்டையைப் பிறப்பிக்கும் என்று
கூறப்படுகிறது.
வாதுப்பிரியன்
நீதிமொழிகள் 17:19, 26:21
ஏனைய மூவரும் தரித்திரராவார்கள் என்று நீதி மொழிகளில் கூறப்பட்டுள்ளது.
நித்திரைப்பிரியன்
நீதிமொழிகள் 6:9-11
சிற்றின்பபிரியன்
நீதிமொழிகள் 21:17
போஜனப்பிரியன்
நீதிமொழிகள் 23:21
வாதுப்பிரியன்
மற்றவை மனிதனின் இயல்பான குணங்கள்