img 20260406 wa0003

One Different – 203 | find the odd one out | Tamil Bible Quiz| ஒன்று வித்தியாசம் | Find the Different

ஆண்டவருடைய கிருபையும் சமாதானமும் உங்கள் மத்தியில் அதிகமாய் பெருகுவதாக!! நாம் பரிசுத்த வேதாகமத்தை வாசித்து அதில் தேர்ச்சி பெறவும் முதிர்ச்சி அடைவதும் மிகவும் அவசியமாகும். அதற்காக உங்களை உற்சாகப்படுத்துவதும் ஊக்கப்படுத்துவதுமே இந்த வேத வினாக்களின் முக்கியத்துவம் ஆகும். ஆகவே வேதாகமத்தை படித்து நீங்களாகவே பதிலளிக்க முயற்சியுங்கள். இதனை மற்றவர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள். உங்களது சொந்த சமுக ஊடகங்களில் இதனை பகிர்ந்து கொள்ளுங்கள்.

🔴 தரியு

🟢 பெல்தெஷாத்சார்

🟡 நேபுகாத்நேச்சார்

🔵 கோரேஸ்

7 thoughts on “One Different – 203 | find the odd one out | Tamil Bible Quiz| ஒன்று வித்தியாசம் | Find the Different”

  1. K Nelsonselvaraj

    தரியு
    நேபுகாத்நேச்சார்
    கோரேஸ்
    மூவரும் ராஜாக்கள்
    பெல்தெஷாத்சார்
    அதிபதி

  2. K Nelsonselvaraj

    தரியு
    நேபுகாத்நேச்சார்
    கோரேஸ்
    மூவரும் ராஜாக்கள்
    பெல்தெஷாத்சார்
    அதிபதி

  3. Baby Thangaraj

    Darius, Nebuchadnezzar, and Cyrus were all actual Kings/Emperors of the Median, Babylonian, and Persian empires respectively.

    Beltheshazzar was the Babylonian name given to the prophet Daniel by the chief of the eunuchs under King Nebuchadnezzar (Daniel 1:7).

  4. Justina Muraleetharan

    பெல்தெஷாத்சார் என்பது தானியேலின் மறுநாமம். தானியேல் 1:7
    ஏனைய மூன்றும் இராஜாக்களின் பெயர்கள்
    தரியு – பெர்சிய ராஜா எஸ்றா 4:5
    நேபுகாத்நேச்சார் – பாபிலோன் ராஜா 2 இராஜாக்கள் 24:1
    கோரேஸ் – பெர்சிய ராஜா எஸ்றா 4:5, 2 நாளாகமம் 36:23

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *