கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக!!
ஆண்டவருடைய கிருபையும் சமாதானமும் உங்கள் மத்தியில் அதிகமாய் பெருகுவதாக!! நாம் பரிசுத்த வேதாகமத்தை வாசித்து அதில் தேர்ச்சி பெறவும் முதிர்ச்சி அடைவதும் மிகவும் அவசியமாகும். அதற்காக உங்களை உற்சாகப்படுத்துவதும் ஊக்கப்படுத்துவதுமே இந்த வேத வினாக்களின் முக்கியத்துவம் ஆகும். ஆகவே வேதாகமத்தை படித்து நீங்களாகவே பதிலளிக்க முயற்சியுங்கள். இதனை மற்றவர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள். உங்களது சொந்த சமுக ஊடகங்களில் இதனை பகிர்ந்து கொள்ளுங்கள்.
ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக!!!
Categories
- Bible Quiz
- Books
- Cross word
- Devotion
- Disciple
- English
- English Message
- Example Quiz
- Hindi Bible Message
- Malayalam Christian message
- Maths Quiz
- Message
- Message Notes
- More Quiz
- Riddles
- Songs noes
- Special Quiz
- Story
- Uncategorized
ஒன்று வித்தியாசம் – 204
🔴 திம்னாத்
🟢 ராமாத்லேகி
🟡 காசா
🔵 சோரேக்
Recent One Different Quiz
- One Different – 211 | find the odd one out | Tamil Bible Quiz| ஒன்று வித்தியாசம் | Find the Different
- One Different – 210 | find the odd one out | Tamil Bible Quiz| ஒன்று வித்தியாசம் | Find the Different
- One Different – 209 | find the odd one out | Tamil Bible Quiz| ஒன்று வித்தியாசம் | Find the Different
- One Different – 208 | find the odd one out | Tamil Bible Quiz| ஒன்று வித்தியாசம் | Find the Different
- One Different – 207 | find the odd one out | Tamil Bible Quiz| ஒன்று வித்தியாசம் | Find the Different
Latest Post
- Double Quiz – 665 / Tamil Bible quiz questions and answers for adults| தமிழ் வேதாகம வினா விடை
- Double Quiz – 664 / Tamil Bible quiz questions and answers for adults| தமிழ் வேதாகம வினா விடை
- Double Quiz – 663 / Tamil Bible quiz questions and answers for adults| தமிழ் வேதாகம வினா விடை
- Double Quiz – 662 / Tamil Bible quiz questions and answers for adults| தமிழ் வேதாகம வினா விடை
- Double Quiz – 661 / Tamil Bible quiz questions and answers for adults| தமிழ் வேதாகம வினா விடை
- Double Quiz – 660 / Tamil Bible quiz questions and answers for adults| தமிழ் வேதாகம வினா விடை
- Double Quiz – 659| Tamil Bible Quiz question and Answer for adults| தமிழ் வேதாகம வினா விடை|
- Double Quiz – 637| Tamil Bible Quiz question and Answer for adults| தமிழ் வேதாகம வினா விடை|
- One Different – 211 | find the odd one out | Tamil Bible Quiz| ஒன்று வித்தியாசம் | Find the Different
- Double Quiz – 636| Tamil Bible Quiz question and Answer for adults| தமிழ் வேதாகம வினா விடை|


திம்னாத் Judges 14 : 1 – place
ராமாத்லேகி – judges 15 : 17 – place
காசா – Judges 16 : 1, 21 – place / city
சோரேக் – Judges 16:4 – ஆற்றங்கரை
Selesty Elias Erode ONE DIFFERENT 204. FFIRST THREE DENOTES PATTANANGAL. LAST ONE DENOTES A PRESON . SO THE ANSWER IS SOREK.
ராமாத்லேகி
சோரேக்
காசா மூன்றும்
நீர்நிலை
திம்னாத் பட்டணம்
ராமாத்லேகி…கழுதையின் தாடை எலும்பின் ஆல் ஆயிரம்பேரை கொன்ற இடம்.
திம்னாத்.,காசா…சோரேக்.,மனைவி…வேசி…தெலீலாள்…கண்டுபிடித்த இடம்
ராமாத்லேகி
காசா…
மற்றவை சிம்சோனின் வாழாகையோடு தொடர்புடையவை
ராமத்லேகி
ஏனைய மூன்றும் பெலிஸ்தரின் தேசங்கள்
நியாயாதிபதிகள் 2:9
யோசுவா 13:3
நியாயாதிபதிகள் 16:4