img 20260406 wa0003

One Different – 206 | find the odd one out | Tamil Bible Quiz| ஒன்று வித்தியாசம் | Find the Different

ஆண்டவருடைய கிருபையும் சமாதானமும் உங்கள் மத்தியில் அதிகமாய் பெருகுவதாக!! நாம் பரிசுத்த வேதாகமத்தை வாசித்து அதில் தேர்ச்சி பெறவும் முதிர்ச்சி அடைவதும் மிகவும் அவசியமாகும். அதற்காக உங்களை உற்சாகப்படுத்துவதும் ஊக்கப்படுத்துவதுமே இந்த வேத வினாக்களின் முக்கியத்துவம் ஆகும். ஆகவே வேதாகமத்தை படித்து நீங்களாகவே பதிலளிக்க முயற்சியுங்கள். இதனை மற்றவர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள். உங்களது சொந்த சமுக ஊடகங்களில் இதனை பகிர்ந்து கொள்ளுங்கள்.

🔴 நீதிமான் – பனை மரம்

🟢 மனைவி – திராட்சை கொடி

🟡 பிள்ளைகள் – ஒலிவ மரம்

🔵 துன்மார்க்கன் – கேதுரு மரம்

5 thoughts on “One Different – 206 | find the odd one out | Tamil Bible Quiz| ஒன்று வித்தியாசம் | Find the Different”

  1. SELESTY ELIYAS

    Selesty Eliyas. ONE DIFFERENT 206. THUNMARKKAN KETHURU IS A WRONG STATEMENT.. THUNMARKKAR KAATRU PARAKKADIKKUM( SARUGHU) PATHER. OTHER THREE ARE TRUTH..

  2. Justina Muraleetharan

    துன்மார்க்கன் – கேதுருமரம்
    தவறான உவமை. நீதிமானுக்கே கேதுரு ஒப்பிடப்பட்டுள்ளது.
    சங்கீதம் 92:12
    ஏனைய மூன்றும் வேதத்தில் உள்ளபடியான சரியான உவமைபடுத்தல்
    நீதிமான் – பனைமரம்
    சங்கீதம் 92:12
    மனைவி – திராட்சை செடி
    சங்கீதம் 128:3
    பிள்ளைகள் – ஒலிவ மரம்
    சங்கீதம் 128:3

  3. Baby Thangaraj

    Righteous- Palm tree – Psalms 92:12
    Wife – Grapevine- Psalms 128:3
    Children – Olive tree- Psalms 128:3
    Wicked – Cedar tree – Ezekiel 31:3 &
    Isaiah 2:12,13

    First three are positive and wicked is the odd one

  4. K Nelsonselvaraj

    நீதிமான்
    மனைவி
    பிள்ளைகள்
    மூன்றும் சங்கீதத்தில். வருகிறது
    துன்மார்க்கன்
    ஆமோஸில் வருகிறது

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *