img 20260406 wa0003

One Different – 211 | find the odd one out | Tamil Bible Quiz| ஒன்று வித்தியாசம் | Find the Different

ஆண்டவருடைய கிருபையும் சமாதானமும் உங்கள் மத்தியில் அதிகமாய் பெருகுவதாக!! நாம் பரிசுத்த வேதாகமத்தை வாசித்து அதில் தேர்ச்சி பெறவும் முதிர்ச்சி அடைவதும் மிகவும் அவசியமாகும். அதற்காக உங்களை உற்சாகப்படுத்துவதும் ஊக்கப்படுத்துவதுமே இந்த வேத வினாக்களின் முக்கியத்துவம் ஆகும். ஆகவே வேதாகமத்தை படித்து நீங்களாகவே பதிலளிக்க முயற்சியுங்கள். இதனை மற்றவர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள். உங்களது சொந்த சமுக ஊடகங்களில் இதனை பகிர்ந்து கொள்ளுங்கள்.

🔴 யோவாப்

🟢 அபிசாய்

🟡 ஆசகேல்

🔵 அமாசா

6 thoughts on “One Different – 211 | find the odd one out | Tamil Bible Quiz| ஒன்று வித்தியாசம் | Find the Different”

  1. K Nelsonselvaraj

    யோவாப்
    ஆசகேல்
    அபிசாய்
    சகோதரர்கள்
    அமாசா. எத்திரோ வின்குமாரன்

  2. Baby Thangaraj

    Answer is Amasa

    Joab, Abishai, and Asahel were all biological brothers.
    They were the three sons of Zeruiah, who was David’s sister.
    In the Bible, they are frequently referred to as the “sons of Zeruiah.

    Amasa also a nephew of David (the son of David’s other sister, Abigail), was a cousin to the other three, not their brother.

  3. அமாசா

    செருயாளின் குமாரர்…அபிசாய்…யோவான்….ஆசகேல்

  4. Justina Muraleetharan

    அமாசா
    ஏனைய மூவரும் செருயாவின் குமாரர்கள்
    2 சாமுவேல்2:18

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *