img 20250828 wa0000

Double Quiz – 589 | Tamil Bible Quiz with answers for youth| இரட்டை கேள்வி | தமிழ் வேதாகம வினா

ஆண்டவருடைய கிருபையும் சமாதானமும் உங்கள் மத்தியில் அதிகமாய் பெருகுவதாக!! நாம் பரிசுத்த வேதாகமத்தை வாசித்து அதில் தேர்ச்சி பெறவும் முதிர்ச்சி அடைவதும் மிகவும் அவசியமாகும். அதற்காக உங்களை உற்சாகப்படுத்துவதும் ஊக்கப்படுத்துவதுமே இந்த வேத வினாக்களின் முக்கியத்துவம் ஆகும். ஆகவே வேதாகமத்தை படித்து நீங்களாகவே பதிலளிக்க முயற்சியுங்கள். இதனை மற்றவர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள். உங்களது சொந்த சமுக ஊடகங்களில் இதனை பகிர்ந்து கொள்ளுங்கள்.

ஓடிப்போன வேலைக்காரன் தனது எஜமானின் அழிவுக்கு காரணமானான். இந்த எஜமான் யார்?

கைவிட்ட வேலைக்காரன் தனது எஜமானின் அழிவுக்கு காரணமானான். இந்த வேலைக்காரன் யார்?

6 thoughts on “Double Quiz – 589 | Tamil Bible Quiz with answers for youth| இரட்டை கேள்வி | தமிழ் வேதாகம வினா”

  1. 1 சீமேயி – 1 ராஜா. 2. 39 to 46

    2. எகிப்து தேசத்து பிள்ளையாண்டான் –

    1 சாமு 30.13

  2. Justina Muraleetharan

    சீமேயி
    1 இராஜாக்கள் 2:39-46
    ஒரு எகிப்தியன்
    1 சாமுவேல் 30:13-17

  3. சீமேயி 1இராஜா2:36-46

    அமலேக்கியனுடைய வேலைக்காரனாகிய எகிப்துதேசத்தான் 1சாமு30:13

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *