img 20250825 wa0001

Riddles – 1005 / Tamil Bible Riddle / Tamil Bible Quiz question and Answer for adults

ஆண்டவருடைய கிருபையும் சமாதானமும் உங்கள் மத்தியில் அதிகமாய் பெருகுவதாக!!

நாம் பரிசுத்த வேதாகமத்தை வாசித்து அதில் தேர்ச்சி பெறவும் முதிர்ச்சி அடைவதும் மிகவும் அவசியமாகும். அதற்காக உங்களை உற்சாகப்படுத்துவதும் ஊக்கப்படுத்துவதுமே இந்த வேத வினாக்களின் முக்கியத்துவம் ஆகும்.

ஆகவே வேதாகமத்தை படித்து நீங்களாகவே பதிலளிக்க முயற்சியுங்கள். இதனை மற்றவர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள். உங்களது சொந்த சமுக ஊடகங்களில் இதனை பகிர்ந்து கொள்ளுங்கள்.

எனது தாத்தா அரை மில்லியன் எதிரிகளை கொலை செய்திருந்தார். எனது தகப்பன் ஒரு மில்லியன் எதிரிகளை மிரட்டியிருந்தார். என்னிடமும் கிட்டத்தட்ட ஒன்றரை மில்லியன் வரை படை இருந்தது!!! நான் யார்?

2 thoughts on “Riddles – 1005 / Tamil Bible Riddle / Tamil Bible Quiz question and Answer for adults”

  1. Jehoshaphat-

    Army – 2 Chronicles 17 : 14 – 19
    – 1,160, 000 = 1.6 million

    Father- Asa – 2 Chronicles 14 : 9-11 – 1000000(1 million)

    Grandfather- Abijah – 2 Chronicles 13: 17 – 500000 (1/2 million)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *