கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக!!
ஆண்டவருடைய கிருபையும் சமாதானமும் உங்கள் மத்தியில் அதிகமாய் பெருகுவதாக!! நாம் பரிசுத்த வேதாகமத்தை வாசித்து அதில் தேர்ச்சி பெறவும் முதிர்ச்சி அடைவதும் மிகவும் அவசியமாகும். அதற்காக உங்களை உற்சாகப்படுத்துவதும் ஊக்கப்படுத்துவதுமே இந்த வேத வினாக்களின் முக்கியத்துவம் ஆகும். ஆகவே வேதாகமத்தை படித்து நீங்களாகவே பதிலளிக்க முயற்சியுங்கள். இதனை மற்றவர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள். உங்களது சொந்த சமுக ஊடகங்களில் இதனை பகிர்ந்து கொள்ளுங்கள்.
ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக!!!
வினா இல – 1006
என்னுடைய மகன் மரித்த அதே வயதில் தான் எனது பேரனும் மரித்தான். எனது பேரனின் பேரனும் அதே வயதில் தான் மரித்தான். நாங்கள் ஆதியாகமத்திலும் யாத்திராகமத்திலும் இருக்கின்றோம். நாங்கள் யார்?
Recent Double Quiz
- Riddles – 1007 | Bible Riddle Quiz| Tamil Bible Riddles| தமிழ் விடுகதை | வேத வினா
- Riddles – 1006 | Bible Riddle Quiz | Tamil Bible Quiz with answers for youth| விடுகதை
- Riddles – 1005 / Tamil Bible Riddle / Tamil Bible Quiz question and Answer for adults
- Riddles – 1004 / Tamil Bible Riddle/ Tamil bible Quiz for adults
- Riddles – 1003 / Bible Riddle / Tamil Christian riddle/ bible mystery quiz
Categories
- Bible Quiz
- Books
- Cross word
- Devotion
- Disciple
- English
- English Message
- Example Quiz
- Hindi Bible Message
- Malayalam Christian message
- Maths Quiz
- Message
- Message Notes
- More Quiz
- Riddles
- Songs noes
- Special Quiz
- Story
- Uncategorized
Latest Post
- Timing Quiz – 26 | Exodus 16 | Quiz from exodus| யாத்திராகமம் 16 | Exodus Bible Quiz| Christian Bible Quiz
- One Different – 201 | find the odd one out | Tamil Bible Quiz| ஒன்று வித்தியாசம் | Find the Different
- Double Quiz – 626| Tamil Bible Quiz question and Answer for adults| தமிழ் வேதாகம வினா விடை|
- Double Quiz – 625 | Tamil bible Quiz questions and answers for adults| தமிழ் வேதாகம வினா விடை| இரட்டை கேள்வி
- One Different – 200 | find the odd one out | Tamil bible Quiz| ஒன்று வித்தியாசம் | find the different| Christian quiz
- Double Quiz – 624 | Tamil Bible Quiz| இரட்டை கேள்வி| Twin Quiz| Bible Quiz competition
- குறுக்கெழுத்து போட்டி – 11 | Crossword| Tamil bible Quiz| puzzles| bible games
- Double Quiz – 623 | Twin Quiz| Quizzes| Bible Quiz| தமிழ் வேதாகம வினா விடை| இரட்டை கேள்வி
- Timing Quiz- 25 | Exodus 15 |Tamil Bible Quiz| Exodus Bible Quiz| யாத்திராகமம் 15 | வினாடி வினா
- Double Quiz – 622 | Tamil Bible Quiz question and Answer for adults| தமிழ் வேதாகம வினா விடை


லேவி – 137 வயதில் மரித்தார்.
(ஆதி 46:11; யாத் 6:16)
கோஹாத் (லேவியின் மகன்) – 137 வயதில் மரித்தார்.
(யாத் 6:18)
அம்ராம் (கோஹாதின் மகன், மோசேயின் தந்தை) – 137 வயதில் மரித்தார்.
(யாத் 6:20)
Ishmael- 137 years- Genesis 25:17
Levi – 137 years- Exodus 6:16
Amram – 137 years- Exodus 6:20
லேவி,கோகாத்,அம்ராம்-137