கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக!!
ஆண்டவருடைய கிருபையும் சமாதானமும் உங்கள் மத்தியில் அதிகமாய் பெருகுவதாக!! நாம் பரிசுத்த வேதாகமத்தை வாசித்து அதில் தேர்ச்சி பெறவும் முதிர்ச்சி அடைவதும் மிகவும் அவசியமாகும். அதற்காக உங்களை உற்சாகப்படுத்துவதும் ஊக்கப்படுத்துவதுமே இந்த வேத வினாக்களின் முக்கியத்துவம் ஆகும். ஆகவே வேதாகமத்தை படித்து நீங்களாகவே பதிலளிக்க முயற்சியுங்கள். இதனை மற்றவர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள். உங்களது சொந்த சமுக ஊடகங்களில் இதனை பகிர்ந்து கொள்ளுங்கள்.
ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக!!!
Categories
- Bible Quiz
- Books
- Cross word
- Devotion
- Disciple
- English
- English Message
- Example Quiz
- Hindi Bible Message
- Malayalam Christian message
- Maths Quiz
- Message
- Message Notes
- More Quiz
- Riddles
- Songs noes
- Special Quiz
- Story
- Uncategorized
ஒன்று வித்தியாசம் – 201
🔴 ஆதாம் – ஏனோஸ்
🟢 ஆபிரகாம் – ஏசா
🟡 ஆரோன் – ஏலோன்
🔵 ஆசேர் – ஏபேர்
Recent One Different Quiz
- One Different – 211 | find the odd one out | Tamil Bible Quiz| ஒன்று வித்தியாசம் | Find the Different
- One Different – 210 | find the odd one out | Tamil Bible Quiz| ஒன்று வித்தியாசம் | Find the Different
- One Different – 209 | find the odd one out | Tamil Bible Quiz| ஒன்று வித்தியாசம் | Find the Different
- One Different – 208 | find the odd one out | Tamil Bible Quiz| ஒன்று வித்தியாசம் | Find the Different
- One Different – 207 | find the odd one out | Tamil Bible Quiz| ஒன்று வித்தியாசம் | Find the Different
Latest Post
- Double Quiz – 665 / Tamil Bible quiz questions and answers for adults| தமிழ் வேதாகம வினா விடை
- Double Quiz – 664 / Tamil Bible quiz questions and answers for adults| தமிழ் வேதாகம வினா விடை
- Double Quiz – 663 / Tamil Bible quiz questions and answers for adults| தமிழ் வேதாகம வினா விடை
- Double Quiz – 662 / Tamil Bible quiz questions and answers for adults| தமிழ் வேதாகம வினா விடை
- Double Quiz – 661 / Tamil Bible quiz questions and answers for adults| தமிழ் வேதாகம வினா விடை
- Double Quiz – 660 / Tamil Bible quiz questions and answers for adults| தமிழ் வேதாகம வினா விடை
- Double Quiz – 659| Tamil Bible Quiz question and Answer for adults| தமிழ் வேதாகம வினா விடை|
- Double Quiz – 637| Tamil Bible Quiz question and Answer for adults| தமிழ் வேதாகம வினா விடை|
- One Different – 211 | find the odd one out | Tamil Bible Quiz| ஒன்று வித்தியாசம் | Find the Different
- Double Quiz – 636| Tamil Bible Quiz question and Answer for adults| தமிழ் வேதாகம வினா விடை|


1. Adam – Enos: Adam’s son was Seth; Seth’s son was Enos. (Grandfather – Grandson)
2. Asher – Heber: Asher’s son was Beriah; Beriah’s son was Heber. (Grandfather – Grandson)
3. Abraham – Esau: Abraham’s son was Isaac; Isaac’s son was Esau. (Grandfather – Grandson)
4. Aaron – Elon: Aaron’s son was Eleazar; Eleazar’s son was Phinehas. (There is no direct grandfather-grandson link to Elon).
ஆபிரகாம்…..ஏசா
தவறான வம்சாவழி…..தொடர்
தாத்தா பேரன்உறவுமுறை
ஆதாம். ஏனோஸ்
ஆசேர். ஏபேர்
ஆபிரகாம். ஏசா
உறவு முறை இல்லை
ஆரோன். ஏலோன்
ஆரோன் – ஏலோன்
மற்ற மூன்றும் தாத்தா – பேரன்
ஆரோன் ஆசாரியன்
ஏலோன் நியாயாதிபதி
ஒருவருக்கொருவர் சம்மந்தம் இல்லாதவர்கள்
மற்ற மூவரும் உறவினர்கள்
விடை: ஆரோன்– ஏலோன்
ஆரோன் இஸ்ரவேல் ஜனங்களை வழி நடத்தியவர் ( யாத்திரா 4:15,16)
ஏலோன் இஸ்ரவேலரை நியாயம் விசாரித்தவர் ( நியாயாதி 12:11)
மற்றவர்கள் தாத்தா– பேரன்கள்
ஆதாம் பேரன் ஏனோஸ் ( ஆதி 5:1-6)
ஆபிரகாம் பேரன் ஏசா( ஆதி 25:24-26)
ஆசேர் பேரன் ஏபேர் ( 1 நாளாக 7:30,31)
ஆரோன் ஆசாரியன்
ஏலொன். நியாயாதிபதி
மற்றவர்கள். தாத்தா. பேரன்
ஆரோன் – ஏலோன்
இவர்களுக்கிடையிலான நெருங்கிய உறவு முறை இல்லை
ஆதாமின் குமாரன் சேத். சேத்தின் குமாரன் ஏனோஸ். லூக்கா 3:38
ஆபிரகாமின் குமாரன் ஈசாக்கு. ஈசாக்கின் குமாரன் ஏசா. ஆதியாகமம் 21:3, 25:25,26
ஆசேரின் குமாரன் பெரீயா. பெரீயாவின் குமாரன் ஏபேர். எண்ணாகமம் 26:44,45
வித்தியாசம் :
1.ஆதாம் -சேத்-ஏனோஸ்.
1நாளா 1:1, லூக்கா 3:8.
ஆதாமின் பேரன்.
2.ஆபிரகாம் -ஈசாக்கு -ஏசா.
ஆதி 25:26.
ஆபிரகாமின் பேரன் ஏசா.
3.ஆரோன் -ஏலோன்
வித்தியாசமானது.
ஆரோன் -எலெயாசார் – பினேகாஸ்.
நியாயாதி 12:11
ஆரோனின் பேரன் பினேகாஸ்.
4.ஆசேர் -பெரீயா -ஏபேர்.
ஆதி 46:17.
ஆசேரின் பேரன் ஏபேர்..
எனவே, வித்தியாசம்
ஆரோன் -ஏலோன்.