img 20250922 wa0000

குறுக்கெழுத்து போட்டி – 11 | Crossword| Tamil bible Quiz| puzzles| bible games

ஆண்டவருடைய கிருபையும் சமாதானமும் உங்கள் மத்தியில் அதிகமாய் பெருகுவதாக!! நாம் பரிசுத்த வேதாகமத்தை வாசித்து அதில் தேர்ச்சி பெறவும் முதிர்ச்சி அடைவதும் மிகவும் அவசியமாகும். அதற்காக உங்களை உற்சாகப்படுத்துவதும் ஊக்கப்படுத்துவதுமே இந்த வேத வினாக்களின் முக்கியத்துவம் ஆகும். ஆகவே வேதாகமத்தை படித்து நீங்களாகவே பதிலளிக்க முயற்சியுங்கள். இதனை மற்றவர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள். உங்களது சொந்த சமுக ஊடகங்களில் இதனை பகிர்ந்து கொள்ளுங்கள்.

1234
5
6🍓
7

1 பிள்ளையில்லாதிருந்து அதிக வயதில் பிள்ளை பெற்ற ஆசாரியன்.

5 வேலைக்காரி தான் ஆனால் எஜமாட்டிக்காக பிள்ளை பெற்றவள் [ குழம்பியுள்ளது]

6 வேதாகமத்தில் உள்ள வைத்தியர்களில் ஒருவர்

7 பிரியாமல் கையில் இருந்த இசைக்கருவி [:குழம்பியுள்ளது]

1 ராஜாவை கொலை செய்து இராஜாவானவன்

2 மாம்சத்தை அதின் உயிராகிய இரத்தத்தோடு ———– வேண்டாம். [ குழம்பியுள்ளது]

3 எகிப்தில் ஏற்பட்ட வாதைகளில் ஒன்று [குழம்பியுள்ளது]

4 முதலில் இரண்டு திருமணமானவனின் மூத்த மகன் [ கடைசி எழுத்து விடுபட்டுள்ளது]

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *