img 20251006 wa0000

Timing Quiz – 19 | Exodus – 8 | Exodus Bible Quiz| Tamil bible Quiz with answers| யாத்திராகமம் 8

ஆண்டவருடைய கிருபையும் சமாதானமும் உங்கள் மத்தியில் அதிகமாய் பெருகுவதாக!! நாம் பரிசுத்த வேதாகமத்தை வாசித்து அதில் தேர்ச்சி பெறவும் முதிர்ச்சி அடைவதும் மிகவும் அவசியமாகும். அதற்காக உங்களை உற்சாகப்படுத்துவதும் ஊக்கப்படுத்துவதுமே இந்த வேத வினாக்களின் முக்கியத்துவம் ஆகும். ஆகவே வேதாகமத்தை படித்து நீங்களாகவே பதிலளிக்க முயற்சியுங்கள். இதனை மற்றவர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள். உங்களது சொந்த சமுக ஊடகங்களில் இதனை பகிர்ந்து கொள்ளுங்கள்.

User NameDurationScoreStart
Uma Tabitha49 seconds80%18:35:44 Mar 25, 2026
Asna43 seconds40%20:27:58 Mar 24, 2026
Justina1 minutes 29 seconds100%22:52:51 Mar 24, 2026
Phoebe priscilla12 seconds100%19:53:52 Mar 24, 2026
Febbi13 seconds80%19:52:26 Mar 24, 2026
Guest41 seconds80%19:06:57 Mar 24, 2026
Vimala50 seconds80%18:56:06 Mar 24, 2026
Anita45 seconds100%18:54:53 Mar 24, 2026
M. Thangam34 seconds100%18:50:16 Mar 24, 2026
Grace David40 seconds100%18:49:45 Mar 24, 2026
Malliga jeyabalan Madurai42 seconds60%18:38:54 Mar 24, 2026
Baby Thangaraj21 seconds100%12:54:47 Mar 24, 2026
R.L.Nirmala Victor13 seconds100%18:22:51 Mar 24, 2026
Mathu1 minutes 42 seconds20%18:21:19 Mar 24, 2026
Guest48 seconds100%12:51:41 Mar 24, 2026
Guest11 seconds0%18:21:57 Mar 24, 2026
Mose44 seconds80%18:15:31 Mar 24, 2026
Kiruba24 seconds100%18:01:19 Mar 24, 2026
N Jeyarani22 seconds100%17:47:01 Mar 24, 2026
K Nelsonselvaraj44 seconds100%17:41:20 Mar 24, 2026
Esther Alexander14 seconds100%17:35:23 Mar 24, 2026
Guest45 seconds60%17:33:24 Mar 24, 2026
Guest42 seconds60%17:33:25 Mar 24, 2026
Dironi26 seconds60%16:22:40 Mar 24, 2026
Niyurina33 seconds100%16:20:16 Mar 24, 2026

Exodus 8

Timing Quiz

1 / 5

கர்த்தர் மோசேயின் மூலம் எகிப்துக்கு அனுப்பிய இரண்டாவது வாதை எது?

 

2 / 5

தவளைகள் எப்போது அகல வேண்டும் என்று பார்வோன் கேட்டான்?

 

3 / 5

மூன்றாவது வாதை என்ன?

 

4 / 5

மூன்றாவது வாதையை மந்திரவாதிகளால் ஏன் செய்ய முடியவில்லை?

 

5 / 5

நான்காவது வாதையில் எந்த இடம் பாதுகாக்கப்பட்டது?

 

Your score is

The average score is 80%

0%

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *